பாடல் #34386
நீர் மனுஷனல்ல
🔤 Neer Manushanalla
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் மனுஷனல்ல தேவன்
மன உருக்கமுள்ள தேவன்
காயப்பட்ட தோளின் -சுமையை
முறிக்கும் தேவன்
1.இஸ்ரவேலின் தேவனே
என்னை ஆசீர்வதியும்
எல்லை பெரிதாக்கிடும் - உம்
கரம் என்னோடிருக்கட்டும
தீங்குகள் என்னை வேதனைப்படுத்தாமல்
அதற்கென்னை விலக்கி காத்திடும் -நீர்
2.பாவங்களை நினைத்தால்
யார் நிலை நிற்க முடியும் -நீர்
சாபங்களை முறித்தால் -நான்
தொடர்ந்து ஓடமுடியும்
இரவின் காவலர் விடியலை நோக்கிடும் போல்
என் ஆத்துமா உமக்காய் ஏங்குதே - நீர்
3. நீதி செய்யும் என் தேவனே
எழுந்திருக்க மாட்டீரோ ?
எதிர் நிற்க பெலனில்லை -என்ன
செய்வதென்றும் தெரியவில்லை
உம் உதவியைதவிர வேறொன்றும் எனக்கில்லை
என் கண்கள் உம்மையே பார்க்குதே -நீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Manushanalla Devan
Mana Urukkamulla Devan
Kaayappatta Tholin -sumaiyai
Murikkum Devan
1.isravaelin Devanae
Ennai Aaseervathiyum
Ellai Perithaakkitum - Um
Karam Ennotirukkattuma
Theengkugal Ennai Vaedhanaippatutthaamal
Adharkennai Vilakki Kaatthitum -neer
2.paavanggalai Ninaitthaal
Yaar Nilai Nirka Mutiyum -neer
Saabanggalai Muritthaal -naan
Thodarnthu Odamutiyum
Iravin Kaavalar Vitiyalai Nokkitum Pol
En Aatthumaa Umakkaay Aengkuthae - Neer
3. Neethi Seyyum En Devanae
Ezhunthirukka Maatteero ?
Ethir Nirka Pelanillai -enna
Seyvathenrum Theriyavillai
Um Udhaviyaidhavira Vaeronrum Enakkillai
En Kankal Ummaiyae Paarkkuthae -neer