பாடல் #34383
நீரே எந்தன் தேவன் என்று
🔤 Neerae Endhan Devan Enru
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரே எந்தன் தேவன் என்று உம்மையே உயர்த்திடுவேன் சர்வ வல்ல தேவன் நீரே உம்மையே பாடிடுவேன் -2 1.துதிக்கு பாத்திரரே ஸ்தோத்திர பாத்திரரே மகிமைக்கு பாத்திரரே உம்மையே பாடிடுவேன் -2 2. கன்மலையும் நீர்தானே கோட்டையும் நீர்தானே கேடகமும் நீர்தானே உம்மையே பாடிடுவேன் -2 3. பெலனான கர்த்தாவே நம்பின துருகமே இரட்சணிய கொம்பாமே உம்மையே பாடிடுவேன் -2 4.என்பெலனை பற்றிக்கொண்டு என்னோடு ஒப்புரவாகிடு தீமையான முட்செடியில் அக்கினி கொளுத்திடுவேன் நீ வேர்பற்றி பூத்து,காய்த்து உலகத்தை பலனால் நிரப்பும் நாட்கள் வருகிறது -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerae Endhan Devan Enru Ummaiyae Uyartthituvaen Sarva Valla Devan Neerae Ummaiyae Paatituvaen -2 1.thuthikku Paatthirarae Sthotthira Paatthirarae Makimaikku Paatthirarae Ummaiyae Paatituvaen -2 2. Kanmalaiyum Neerthaanae Kottaiyum Neerthaanae Kaedakamum Neerthaanae Ummaiyae Paatituvaen -2 3. Pelanaana Kartthaavae Nampina Thurugamae Iratsaniya Kompaamae Ummaiyae Paatituvaen -2 4.enpelanai Parrikkontu Ennotu Oppuravaakitu Theemaiyaana Mutsetiyil Akkini Kolutthituvaen Nee Vaerparri Pootthu,kaaytthu Ulakatthai Palanaal Nirappum Naatkal Varukirathu -2