பாடல் #34382
நீயும் அமர்ந்திருந்து
🔤 Neeyum Amarnthirunthu
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீயும் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்து உணர்ந்திடு என்னிடம் திரும்பிடு 1.இங்கும் அங்கும் ஓடும் போது கவனம் என சொல்லவில்லையா என்னை விட்டு போவதே துன்பம் என சொல்லவில்லையா இன்றே வந்திடு என்னை நம்பிடு உன்னை தாழ்த்திடு உயர்வை பெற்றிடு 2. உடைந்த பாத்திரம் நீ உதறி நான் தள்ளவில்லை உபயோகமற்றதென்று உன்னை நான் சொல்லவில்லை ஆத்துமாவை அடக்கியே அமர்ந்து ஆராய்ந்திடு உன் நிலை உணர்ந்திடு மேன்மை அடைந்திடு 3.இளவயதின் பக்தியையும் நேசத்தையும் நினைத்திடுவேன் என் வார்த்தை தீவிரமாய் உன்னிலே நிறைவேற்றுவேன் சின்ன பிள்ளை என்று சொல்லாதே உன்னோடு இருக்கிறேன் கட்டவும் நாட்டவும் உன்னை நான் தெரிந்து கொண்டேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neeyum Amarnthirunthu Naanae Devanenru Arinthu Unarnthitu Ennidam Thirumpitu 1.ingkum Angkum Otum Pothu Kavanam Ena Sollavillaiyaa Ennai Vittu Povathae Thunbam Ena Sollavillaiyaa Inrae Vanthitu Ennai Nampitu Unnai Thaazhtthitu Uyarvai Perritu 2. Utaindha Paatthiram Nee Udhari Naan Thallavillai Ubayogamartrathenru Unnai Naan Sollavillai Aatthumaavai Adakkiyae Amarnthu Aaraaynthitu Un Nilai Unarnthitu Maenmai Atainthitu 3.ilavayathin Pakthiyaiyum Naesatthaiyum Ninaitthituvaen En Vaartthai Theeviramaay Unnilae Niraivaerruvaen Sinna Pillai Enru Sollaathae Unnotu Irukkiraen Kattavum Naattavum Unnai Naan Therinthu Kontaen