பாடல் #34381
நீதியின் வாசல்களே
🔤 Neethiyin Vaasalkalae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீதியின் வாசல்களே-உங்கள்
தலைகளை உயர்த்துங்கள்
மகிமையின் ராஜா வருகிறார்
மாட்சிமை தேவன் வருகிறார்
அல்லேலூயா பாடுங்கள் ஆர்ப்பரித்து பாடுங்கள்
இயேசு ராஜா வருகிறார்
1.வெற்றியின் வேந்தன் வருகிறார்
வீரமுழக்கம் இடுகிறார் -நீதியின்
செங்கோலை ஏந்தியே வருகிறார்
வெள்ளைக் குதிரைமேல் வருகிறார்
-அல்லேலூயா
2.யூதாவின் சிங்கம் வருகிறார்
தாவீதின் வேர் வருகிறார் -வருகிறார்
வருகிறார், சீக்கிரம் வருகிறார்
இயேசு ராஜா வருகிறார்
-அல்லேலூயா
3.மணவாளன் இயேசு வருகிறார்
மேகங்களுடனே வருகிறார் -எக்காளம்
தொனித்திட மேசியா வருகிறார்
ஜெயக்கிறிஸ்து வருகிறார்
- அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neethiyin Vaasalkalae-unggal
Thalaigalai Uyartthunggal
Makimaiyin Raajaa Varukiraar
Maatsimai Devan Varukiraar
Allaelooyaa Paatunggal Aarpparitthu Paatunggal
Yesu Raajaa Varukiraar
1.verriyin Vaendhan Varukiraar
Veeramuzhakkam Itukiraar -neethiyin
Sengkolai Aenthiyae Varukiraar
Vellaik Kuthiraimael Varukiraar
-allaelooyaa
2.yoothaavin Singgam Varukiraar
Thaaveethin Vaer Varukiraar -varukiraar
Varukiraar, Seekkiram Varukiraar
Yesu Raajaa Varukiraar
-allaelooyaa
3.manavaalan Yesu Varukiraar
Maeganggaludanae Varukiraar -ekkaalam
Thonitthida Maesiyaa Varukiraar
Jeyakkiristhu Varukiraar
- Allaelooyaa