பாடல் #34380
நீங்கதான் எனக்கு
🔤 Neenggathaan Enakku
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீங்கதான் எனக்கு வேண்டுமே இயேசுவே உம் சமூகமே நீர் இல்லாமல் வாழ்வில்லை நீர் இல்லாமல் வழி(யே)யில்லை 1.நீர் எனக்கு தந்த அனைத்தும் அனுபவித்து பார்த்துவிட்டேன் எதிலும் மனம் நிறையவில்லை நீர் மட்டும் போதும் என்று உம்மிடமே வந்துவிட்டேன் எந்தன் நேசரே! அருமை நேசரே 2.மனிதன் உலகனைத்தும் ஆதாயமே ஆக்கினாலும் ஆத்துமாவை (இழந்தால்) கெடுத்துக் கொண்டால் என்ன லாபமே கிறிஸ்துவே என் ஜீவன் சாவது ஆதாயமே நான் அல்ல இயேசுவே என்னில் வாழ்கிறீர்(வாழணும்) 3.நீர் விரும்பும் காரியங்கள் ஒவ்வொன்றையும் கவனிப்பேன் நீர் வெறுக்கும் காரியங்கள் செய்யவே மாட்டேன் நன்மை செய்திடவே திரும்பவும் நினைக்கிறீர் என்னிடத்தில் திரும்பியே ஆசிர்வதிக்கிறீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neenggathaan Enakku Vaentumae Yesuvae Um Samoogamae Neer Illaamal Vaazhvillai Neer Illaamal Vazhi(yae)yillai 1.neer Enakku Thandha Anaitthum Anubavitthu Paartthuvittaen Ethilum Manam Niraiyavillai Neer Mattum Pothum Enru Ummidamae Vanthuvittaen Endhan Naesarae! Arumai Naesarae 2.manidhan Ulakanaitthum Aathaayamae Aakkinaalum Aatthumaavai (izhanthaal) Ketutthuk Kontaal Enna Laabamae Kiristhuvae En Jeevan Saavathu Aathaayamae Naan Alla Yesuvae Ennil Vaazhkireer(vaazhanum) 3.neer Virumpum Kaariyanggal Ovvonraiyum Kavanippaen Neer Verukkum Kaariyanggal Seyyavae Maattaen Nanmai Seythidavae Thirumbavum Ninaikkireer Ennidatthil Thirumpiyae Aasirvathikkireer