பாடல் #3438
பெலனே ஆயனே
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Scale: F Maj
Beat: 4/4
பெலனே ஆயனே உம்மையே நம்பினேன் உதவி செய்தீரே - என் இதயம் மகிழ்ச்சியால் களிகூர்கின்றதே - என் இன்னிசைப் பாடியே நன்றி கூருவேன் ஆசீர்வதியுமே பாரத தேசத்தை விடுதலை தர வேண்டும் உமது ஜனத்திற்கு நல்மேய்ப்பர் நீர்தானே நடத்தும் உம் பாதையில் சுமந்து காத்திடும் சுகம் தரும் தெய்வமே