பாடல் #34379
நீ தாயாக எழும்பும் வரையில்
🔤 Nee Thaayaaga Ezhumpum Varaiyil
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ தாயாக எழும்பும் வரையில் உன் கிராமங்கள் பாழாய் போயின நீ எழும்பி ஜெபிக்கும் வரையில் உன் காரியங்கள் வீணாய் போயின தெபோராளே நீ விழித்தெழும்பு பாராக்கே நீ துணிந்து செல்லு 1.பெலவீனமான மகனா நீ (மகளா நீ ) பெலப்படுத்தும் கிறிஸ்து உண்டே பலவான்களை நீ மிதித்திட வா சத்துரு தலையை உடைத்திட வா -தெபோராளே 2.தனியாக சென்றிட பயம் உனக்கேன் பெரியவர் உனக்குள்ளே இருக்கின்றார் உயிரையும் எண்ணாது எழுந்து நீ வா இயேசுவின் நாமத்தில் ஜெயித்திட வா 3.மனுக்குலம் அழிந்து போகின்றதே மௌனமாய் அசதியாய் இருப்பது ஏன் கர்த்தரின் பட்சத்தில் துணை நிற்க வா கர்த்தரின் சேனையில் சேர்ந்திட வா 4. நம் பாவத்திற்கு ஏற்றபடி நம்மை நடத்துவதேயில்லை நம் குற்றத்திற்கு ஏற்றபடி நம்மை தண்டிப்பதேயில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Thaayaaga Ezhumpum Varaiyil Un Kiraamanggal Paazhaay Poyina Nee Ezhumpi Jepikkum Varaiyil Un Kaariyanggal Veenaay Poyina Theporaalae Nee Vizhitthezhumpu Paaraakkae Nee Thuninthu Sellu 1.pelaveenamaana Makanaa Nee (makalaa Nee ) Pelappatutthum Kiristhu Untae Palavaankalai Nee Mithitthida Vaa Satthuru Thalaiyai Utaitthida Vaa -theporaalae 2.thaniyaaga Senrida Payam Unakkaen Periyavar Unakkullae Irukkinraar Uyiraiyum Ennaathu Ezhunthu Nee Vaa Yesuvin Naamatthil Jeyitthida Vaa 3.manukkulam Azhinthu Pokindrathae Maunamaay Asathiyaay Iruppathu Aen Karttharin Patsatthil Thunai Nirka Vaa Karttharin Saenaiyil Saernthida Vaa 4. Nam Paavatthirku Aertrapati Nammai Natatthuvathaeyillai Nam Kurtratthirku Aertrapati Nammai Thantippathaeyillai