பாடல் #34377
நீ என்னை நம்பினபடியால்
🔤 Nee Ennai Nampinapatiyaal
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ என்னை நம்பினபடியால் நான் உன்னை தப்புவிப்பேன் உன் ஜீவன் அருமையானதால் என்னிடம் கிருபை பெற்றாய் 1.உன் நிமித்தம் அல்ல என் நிமித்தம் உனக்கு இரங்கினேன் கார்மேகம் கலைவதுபோல் மீறுதல் யாவையும் அகற்றினேன் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பிடு உன்னை நானே மீட்டு கொண்டேன் -2 2.கடந்ததை நினைத்து கலங்கி நீ சோர்ந்திடாதே நடந்ததை எண்ணி எண்ணி முடங்கியே போய்விடாதே பாலை நிலத்தில் பாதை ஒன்றை அமைப்பேன் ஆறுகள் உன் வாழ்வில் தோன்றிட செய்வேன் -2 3.கர்த்தராகிய நான் உன்னை காப்பாற்றுவேன் அடிக்கடி உனக்கு தண்ணீர் பாய்ச்சிடுவேன் ஒருவரும் உன்னை சேதப்படுத்தாமல் இரவும் பகலும் காத்துக்கொள்வேன் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Ennai Nampinapatiyaal Naan Unnai Thappuvippaen Un Jeevan Arumaiyaanathaal Ennidam Kirupai Perraay 1.un Nimittham Alla En Nimittham Unakku Irangkinaen Kaarmaegam Kalaivathupol Meerudhal Yaavaiyum Agarrinaen Muzhu Idhayatthotu Ennidam Thirumpitu Unnai Naanae Meettu Kontaen -2 2.katandhathai Ninaitthu Kalangki Nee Sornthitaathae Natandhathai Enni Enni Mudangkiyae Poyvitaathae Paalai Nilatthil Paathai Onrai Amaippaen Aarugal Un Vaazhvil Thonrida Seyvaen -2 3.karttharaakiya Naan Unnai Kaappaarruvaen Atikkati Unakku Thanneer Paaychsituvaen Oruvarum Unnai Saedhappatutthaamal Iravum Pakalum Kaatthukkolvaen -2