பாடல் #34375
நான் ராஜாவை குறித்து
🔤 Naan Raajaavai Kuritthu
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் ராஜாவைக் குறித்து பாடின கவியை சொல்லுகிறேன் என் ராஜாவைக் குறித்து பாடின கவியை சொல்லுகிறேன் என் உள்ளம் அன்பால் பொங்குது என் உதடும் உம்மை துதிக்குது என் உடலும் உம்மை வணங்குது என் உயிரும் உமக்காய் வாழுது 1.வெண்மையும் சிவப்புமானவர் பதினாயிரங்களில் சிறந்தவர் சாரோனின் ரோஜாவே பள்ளத் தாக்கின் லீலியே சாரோனின் ரோஜாவே என் இயேசு ராஜாவே -நான் ராஜாவே . ..ராஜாவே ....ராஜாவே ...என் இயேசு ராஜாவே 2.உம் காருண்யம் என்னை இழுக்குதே உம் நேசம் கொடியாய் பறக்குதே திராட்சை இரசத்திலும் இன்பமே தேனிலும் அதிக மதுரமே என் ஆத்ம நேசர் நீரே உம் பிரியம் என் மேலே ராஜாவே ....ராஜாவே ...ராஜாவே ...என் இயேசு ராஜாவே -நான் 3.உந்தன் நிழலில் அமர்கிறேன் உந்தன் அன்பில் மகிழ்கிறேன் எண் நேசர் என்னுடையவர் நானும் உம்முடையவள் வாரும் என் நேசரே என் நேசத்தை தந்திடுவேன் ராஜாவே . ..ராஜாவே ...ராஜாவே ...என் இயேசு ராஜாவே -நான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Raajaavaik Kuritthu Paatina Kaviyai Sollukiraen En Raajaavaik Kuritthu Paatina Kaviyai Sollukiraen En Ullam Anpaal Pongkuthu En Udhatum Ummai Thuthikkuthu En Udalum Ummai Vanangkuthu En Uyirum Umakkaay Vaazhuthu 1.venmaiyum Sivappumaanavar Pathinaayiranggalil Sirandhavar Saaronin Rojaavae Pallath Thaakkin Leeliyae Saaronin Rojaavae En Yesu Raajaavae -naan Raajaavae . ..raajaavae ....raajaavae ...en Yesu Raajaavae 2.um Kaarunyam Ennai Izhukkuthae Um Naesam Kotiyaay Parakkuthae Thiraatsai Irasatthilum Inbamae Thaenilum Athiga Mathuramae En Aathma Naesar Neerae Um Piriyam En Maelae Raajaavae ....raajaavae ...raajaavae ...en Yesu Raajaavae -naan 3.undhan Nizhalil Amarkiraen Undhan Anpil Makizhkiraen En Naesar Ennutaiyavar Naanum Ummutaiyaval Vaarum En Naesarae En Naesatthai Thanthituvaen Raajaavae . ..raajaavae ...raajaavae ...en Yesu Raajaavae -naan