பாடல் #34373
நான் சர்வவல்ல தேவன்
🔤 Naan Sarvavalla Devan
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் சர்வ வல்ல தேவன் நீ எனக்கு முன்பு நடந்து என்றும் உத்தமனாயிரு - நீ உத்தமியாயிரு 1.போகும் வழியை காட்டிடுவேன் நடக்கும் வழியை சொல்லிடுவேன் உன்னோடு எப்போதும் இருந்திடுவேன் உனக்காய் யாவையும் செய்திடுவேன் 2.காலையில் என் முகம் தேடிடு கலக்கம் எல்லாம் நீக்கிடு கலங்கி போன உள்ளங்களை என்னிடம் கொண்டு சேர்த்திடு 3.வானத்தை அண்ணாந்து பார்த்திடு நட்சத்திரங்கள் எண்ணிடு - நீ எண்ணி முடியாத நன்மைகளை என்றும் உனக்கு தந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Sarva Valla Devan Nee Enakku Munpu Natanthu Enrum Utthamanaayiru - Nee Utthamiyaayiru 1.pokum Vazhiyai Kaattituvaen Natakkum Vazhiyai Sollituvaen Unnotu Eppothum Irunthituvaen Unakkaay Yaavaiyum Seythituvaen 2.kaalaiyil En Mugam Thaetitu Kalakkam Ellaam Neekkitu Kalangki Pona Ullanggalai Ennidam Kontu Saertthitu 3.vaanatthai Annaanthu Paartthitu Natsatthiranggal Ennitu - Nee Enni Mutiyaadha Nanmaigalai Enrum Unakku Thanthituvaen