பாடல் #34372
நான் உருவாகும் முன்னே
🔤 Naan Uruvaakum Munnae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் உருவாகுமுன்னே என்னை அறிந்தீர் தேவ தேவனே தாயின் கர்ப்பத்தில் பாதுகாத்தீர் ஜீவ தேவனே 1.இரத்தத்தில் கிடந்த என்னையே இரத்தத்தால் மீட்டீரே - தூய இரத்தத்தால் மீட்டீரே உமது கரத்தை நீட்டி என்னை தூக்கி எடுத்தீரே 2.எனது துதியில் தங்கும் தேவன் எனக்குள் வாருமே- நீர் உம்மையே நோக்கி கூப்பிட்டு நானும் வெட்கமடையேனே 3.எனது துன்பத்தை அற்பமாய் எண்ணாமல் தேடி வந்தீரே -என்னை உமது முகத்தை காணச் செய்து மகிழச் செய்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Uruvaakumunnae Ennai Arintheer Thaeva Devanae Thaayin Karppatthil Paathukaattheer Jeeva Devanae 1.ratthatthil Kidandha Ennaiyae Ratthatthaal Meetteerae - Thooya Ratthatthaal Meetteerae Umathu Karatthai Neetti Ennai Thookki Etuttheerae 2.enathu Thuthiyil Thangkum Devan Enakkul Vaarumae- Neer Ummaiyae Nokki Kooppittu Naanum Vetkamataiyaenae 3.enathu Thunbatthai Arpamaay Ennaamal Thaeti Vantheerae -ennai Umathu Mugatthai Kaanach Seythu Makizhach Seytheerae