பாடல் #34371
நான் உம்மை விடுவதில்லை
🔤 Naan Ummai Vituvathillai
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் உம்மை விடுவதில்லை நீரே என் தேவை நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மை போகவிடுவதில்லை 1.மாலை நேரம் ஆகிறது பொழுதும் சாய்கிறது இயேசுவே நீர் என்னோடு தங்கிடும் என்னை விட்டு போக வேண்டாம் 2.கல்லறையில் உம்மை காணவில்லை காவலர் சுற்றி நிற்கிறார் இயேசுவே நீர் எனக்கு வேண்டும் என்னை விட்டு போகாதிரும் 3.நீர் வராமல் நான் மட்டும் போவதில்லை வேறெந்த பதிலும் ஏற்பதில்லை என்னோடு இப்போது வந்து விடும் எனக்கு அற்புதம் செய்துவிடும் 4.அழியும் ஜனத்திற்காய் திறப்பில் நின்று அழுது ஜெபித்திடும் மனிதன் உண்டோ எந்தன் பாரத்தை யாரிடம் சொல்வேன் என் காரியமாய் யாரை அனுப்புவேன் உன்னைத்தான் தேடுகின்றேன் என் விருப்பம் நீ செய்வாயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Ummai Vituvathillai Neerae En Thaevai Neer Ennai Aaseervathitthaalozhiya Ummai Pogavituvathillai 1.maalai Naeram Aakirathu Pozhuthum Saaykirathu Yesuvae Neer Ennotu Thangkitum Ennai Vittu Poga Vaentaam 2.kallaraiyil Ummai Kaanavillai Kaavalar Surri Nirkiraar Yesuvae Neer Enakku Vaentum Ennai Vittu Pokaathirum 3.neer Varaamal Naan Mattum Povathillai Vaerendha Pathilum Aerpathillai Ennotu Ippothu Vanthu Vitum Enakku Arpudham Seythuvitum 4.azhiyum Janatthirkaay Thirappil Ninru Azhuthu Jepitthitum Manidhan Unto Endhan Paaratthai Yaaridam Solvaen En Kaariyamaay Yaarai Anuppuvaen Unnaitthaan Thaetukinraen En Viruppam Nee Seyvaayaa