பாடல் #34369
நான் ஆடிபாடி துதித்திடுவேன்
🔤 Naan Aatipaati Thuthitthituvaen
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் ஆடிப்பாடித் துதித்திடுவேன் என் ஆண்டவரை ஸ்தோத்தரிப்பேன் வல்லமையுடையவர் மகிமையானதை எனக்குச் செய்தாரே -ஆஹா 1.என் ஆத்துமா கர்த்தரை புகழுதே என் ஆவி தேவனில் மகிழுதே இந்நாள் முதல் எல்லோருமே எந்தன் பாக்கியத்தை போற்றுமே 2.அடிமையின் தாழ்மையை பார்த்தவர் ஆகாரின் கண்ணீரை துடைத்தவர் அலைச்சல் எல்லாம் அறிந்தவர் ஆறுதலால் என்னை நிரப்புவார் 3.உயர்ந்தவனை நீர் தாழ்த்துவீர் தாழ்ந்தவனை நீர் உயர்த்துவீர் பசித்தவனை நீர் நிரப்புவீர் பாடிப்பாடி போற்றுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Aatippaatith Thuthitthituvaen En Aandavarai Sthottharippaen Vallamaiyutaiyavar Makimaiyaanathai Enakkuch Seythaarae -aahaa 1.en Aatthumaa Karttharai Pugazhuthae En Aavi Devanil Makizhuthae Innaal Mudhal Ellorumae Endhan Paakkiyatthai Porrumae 2.atimaiyin Thaazhmaiyai Paartthavar Aakaarin Kanneerai Thutaitthavar Alaicchal Ellaam Arindhavar Aarudhalaal Ennai Nirappuvaar 3.uyarndhavanai Neer Thaazhtthuveer Thaazhndhavanai Neer Uyartthuveer Pasitthavanai Neer Nirappuveer Paatippaati Porruvaen