பாடல் #34368
நானோ தேவனுடைய
🔤 Naano Devanutaiya
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரம் போல் இருக்கிறேன் நான் தேவ கிருபையை (என்றும் நம்புவேன் - 2) 1.கர்த்தர் என்னை நித்தமுமே நடத்திடுவார் வறட்சி காலத்திலும் திருப்தி செய்வார் நீர்ப்பாய்ச்சலான தோட்டம் போல் வற்றாத நீரூற்று போல் அனுதினம் என்னை நடத்திச் செல்வார் 2.கர்த்தர் மேலே நம்பிக்கையை வைத்திருக்கிறேன் தண்ணீரண்டை நாட்டப்பட்டு செழித்திருப்பேன் இலைகள் என்றும் பசுமையாய் கனிகள் என்றும் புதுமையாய் மாதந்தோறும் புது புது கனிதருவேன் 3.கர்த்தரின் வேதத்தையே நேசித்திடுவேன் இரவும் பகலும் தியானித்திடுவேன் அதினதின் காலத்தில் கனி தருவேன் இலையுதிரா மரம் போலிருப்பேன் செய்வதெல்லாம் எனக்கு வாய்த்திடுமே - நான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naano Devanutaiya Aalayatthil Pachsaiyaana Olivamaram Pol Irukkiraen Naan Thaeva Kirupaiyai (enrum Nampuvaen - 2) 1.kartthar Ennai Nitthamumae Natatthituvaar Varatsi Kaalatthilum Thirupthi Seyvaar Neerppaaycchalaana Thottam Pol Varraadha Neeroorru Pol Anuthinam Ennai Natatthich Selvaar 2.kartthar Maelae Nampikkaiyai Vaitthirukkiraen Thanneerantai Naattappattu Sezhitthiruppaen Ilaigal Enrum Pasumaiyaay Kanigal Enrum Puthumaiyaay Maadhanthorum Puthu Puthu Kanidharuvaen 3.karttharin Vaedhatthaiyae Naesitthituvaen Iravum Pakalum Thiyaanitthituvaen Athinathin Kaalatthil Kani Tharuvaen Ilaiyuthiraa Maram Poliruppaen Seyvathellaam Enakku Vaaytthitumae - Naan