பாடல் #34367
நல்லவராம் இயேசுவே
🔤 Nallavaraam Yesuvae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல்லவராம் இயேசுவே நன்மை செய்தீர் இயேசுவே நன்றி சொல்லி பாடிடுவேன் நாளெல்லாம் நடத்திடும் நாயகனாம் இயேசுவே நன்றி சொல்லி பாடிடுவேன் 1.வருஷத்தை நன்மையால் முடி சூட்டினீர் வாழ்நாளெல்லாம் களிகூர கிருபை செய்தீரே நன்றி (3) நன்றி தேவா நன்றி - நல்லவராம் 2.கடந்திட்ட நாட்களில் கண்மணிபோல கருத்துடன் என்னை காத்து கொண்டீரே 3.கேட்டதெல்லாம் அன்புடனே தந்தீரையா குறைகளை நிறைவாக்கி நடத்தினீரே 4.அளவில்லா அபிஷேகம் தந்தீரே ஐசுவரியம்,கனமும் தந்தீரே நன்றி ஐயா , நன்றி ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nallavaraam Yesuvae Nanmai Seytheer Yesuvae Nanri Solli Paatituvaen Naalellaam Natatthitum Naayakanaam Yesuvae Nanri Solli Paatituvaen 1.varushatthai Nanmaiyaal Muti Soottineer Vaazhnaalellaam Kalikoora Kirupai Seytheerae Nanri (3) Nanri Thaevaa Nanri - Nallavaraam 2.katanthitta Naatkalil Kanmanipola Karutthudan Ennai Kaatthu Konteerae 3.kaettathellaam Anpudanae Thantheeraiyaa Kuraigalai Niraivaakki Natatthineerae 4.alavillaa Apishaegam Thantheerae Aisuvariyam,kanamum Thantheerae Nanri Aiyaa , Nanri Aiyaa