பாடல் #34366
நல் மேய்ப்பர் இயேசுவே
🔤 Nal Maeyppar Yesuvae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல் மேய்ப்பர் இயேசுவே எனக்கொன்றும் குறைவில்லை 1.ஆண்டாண்டு காலங்கள் அறியாமல் போனேன் ஆண்டவர் அன்பினையே , இம்மட்டும் காத்தீர் இனிமேலும் காப்பீர் என்றென்றும் நடத்துவீர் ஆ ……..ஆ ……. எந்நாளும் போஷிப்பீர் 2.கர்த்தரை தேடிடும் மாந்தருக்கோ ஒரு குறை என்றுமில்லை , கர்த்தரை தேடுவோம் நித்தியம் சேருவோம் கண்ணீர் அங்கில்லை ஆ ……..ஆ ……. கவலை அங்கில்லை 3.இயேசு கிறிஸ்து தம் மகிமையிலே குறைகளை எல்லாம் நிறைவாக்குவார் நிறைவான இயேசு வந்திடுவார் குறைகள் ஒழிந்திடும் ஆ ……..ஆ ……. கறைகள் மறைந்திடும் 4.எந்தன் சிறுமையை கண்ணோக்கினீர் தாழ்விலே நினைத்து உயர்த்தினீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nal Maeyppar Yesuvae Enakkonrum Kuraivillai 1.aantaantu Kaalanggal Ariyaamal Ponaen Aandavar Anpinaiyae , Immattum Kaattheer Inimaelum Kaappeer Enrenrum Natatthuveer Aa ……..aa ……. Ennaalum Poshippeer 2.karttharai Thaetitum Maandharukko Oru Kurai Enrumillai , Karttharai Thaetuvom Nitthiyam Saeruvom Kanneer Angkillai Aa ……..aa ……. Kavalai Angkillai 3.yesu Kiristhu Tham Makimaiyilae Kuraigalai Ellaam Niraivaakkuvaar Niraivaana Yesu Vanthituvaar Kuraigal Ozhinthitum Aa ……..aa ……. Karaigal Marainthitum 4.endhan Sirumaiyai Kannokkineer Thaazhvilae Ninaitthu Uyartthineerae