பாடல் #34365
நம்பிக்கையுடைய சிறைகளே
🔤 Nampikkaiyutaiya Siraigalae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம்பிக்கையுடைய சிறைகளே அரணுக்கு திரும்புங்கள் இரட்டிப்பான நன்மை தந்திடுவேன் -அதை இன்றைக்கே தந்திடுவேன் 1.வார்த்தையை கொண்டு திரும்புங்கள் உங்கள் வாழ்க்கை வளமாகும் முழு இதயத்தோடு திரும்பிடுங்கள் உங்கள் முகங்கள் மலர்ந்து விடும் 2.இழந்ததை மீண்டும் பெற்றிடுங்கள் இன்பமாக வாழ்ந்திடுங்கள் இன்முகத்தோடு திரும்பிடுங்கள் உங்கள் இன்னல் மறைந்து விடும் 3.தைரியமாக வந்திடுங்கள் -நான் தயவாய் அணைத்திடுவேன் முத்திரை மோதிரம் தந்திடுவேன் அதை உலகமே அறிய செய்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nampikkaiyutaiya Siraigalae Aranukku Thirumpunggal Irattippaana Nanmai Thanthituvaen -athai Inraikkae Thanthituvaen 1.vaartthaiyai Kontu Thirumpunggal Unggal Vaazhkkai Valamaakum Muzhu Idhayatthotu Thirumpitunggal Unggal Muganggal Malarnthu Vitum 2.izhandhathai Meentum Perritunggal Inbamaaga Vaazhnthitunggal Inmugatthotu Thirumpitunggal Unggal Innal Marainthu Vitum 3.thairiyamaaga Vanthitunggal -naan Thayavaay Anaitthituvaen Mutthirai Mothiram Thanthituvaen Athai Ulakamae Ariya Seyvaen