பாடல் #34364
நன்றி சொல்லி சொல்லி
🔤 Nanri Solli Solli
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி சொல்லி சொல்லி உம்மை நான் துதிப்பேன்
நன்மை சொல்லி சொல்லி உம்மை நான் துதிப்பேன்
நன்றி மறவாமல் உம்மை நான் துதிப்பேன் -
நன்றியாய் வாழ்ந்து உம்மையே துதிப்பேன் -
துதிப்பேன்
1.வருத்தம் யாவையும் மறக்க செய்தீரே
சிறுமைப்பட்ட தேசத்தில் பலுகச் செய்தீரே
தீமைகளை நன்மையாய் மாற்றினீரே
கனிதரும் செடியாய் நாட்டினீரே -என்னை
நன்றி (8)
2.வாக்குவாதங்கள் நீங்க செய்தீரே
ஆசீர்வாதங்கள் பெருக செய்தீரே
தடைகளை எல்லாம் அகற்றினீரே
நுறு மடங்காய் பலன் எனக்குத் தந்தீரே
நன்றி (8)
3 . உண்ண உணவு எனக்கு தந்தீரே
உடுக்க உடைகள் எனக்கு தந்தீரே
வழிகளில் எல்லாம் காத்து வந்தீரே
எண்ணி முடியா(த ) நன்மை எனக்கு செய்தீரே
நன்றி (8)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Solli Solli Ummai Naan Thuthippaen
Nanmai Solli Solli Ummai Naan Thuthippaen
Nanri Maravaamal Ummai Naan Thuthippaen -
Nanriyaay Vaazhnthu Ummaiyae Thuthippaen -
Thuthippaen
1.varuttham Yaavaiyum Marakka Seytheerae
Sirumaippatta Thaesatthil Palugach Seytheerae
Theemaigalai Nanmaiyaay Maarrineerae
Kanidharum Setiyaay Naattineerae -ennai
Nanri (8)
2.vaakkuvaadhanggal Neengga Seytheerae
Aaseervaadhanggal Peruga Seytheerae
Thataigalai Ellaam Agarrineerae
Nuru Matangkaay Palan Enakkuth Thantheerae
Nanri (8)
3 . Unna Unavu Enakku Thantheerae
Utukka Utaigal Enakku Thantheerae
Vazhigalil Ellaam Kaatthu Vantheerae
Enni Mutiyaa(tha ) Nanmai Enakku Seytheerae
Nanri (8)