பாடல் #34363
நன்றி சொல்கிறேன்
🔤 Nanri Solkiraen
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி சொல்கிறேன் இயேசுவே -2 நீங்க செய்த நன்மைக்கு நான் பெற்ற உதவிக்கு நன்றி சொல்கிறேன் இயேசுவே 1.நெருக்கத்தில் இருந்த என்னை விசாலத்தில் வைத்தீரே நெருக்கத்தில் அழைத்த போது ஓடோடி வந்தீரே கண்ணீரோடு நன்றி சொல்கிறேன் காலில் விழுந்து நன்றி சொல்கிறேன் 2.மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் என் பாவம் விலக்கினீர் கண்ணீரோடு நன்றி சொல்கிறேன் காலில் விழுந்து நன்றி சொல்கிறேன் 3.கண்களை கண்ணீருக்கு தப்புவித்து மீட்டீரே கால்களை இடறலுக்கு நீங்கலாக்கி மீட்டீரே கண்ணீரோடு நன்றி சொல்கிறேன் காலில் விழுந்து நன்றி சொல்கிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Solkiraen Yesuvae -2 Neengga Seytha Nanmaikku Naan Pertra Udhavikku Nanri Solkiraen Yesuvae 1.nerukkatthil Irundha Ennai Visaalatthil Vaittheerae Nerukkatthil Azhaittha Pothu Ototi Vantheerae Kanneerotu Nanri Solkiraen Kaalil Vizhunthu Nanri Solkiraen 2.maerkukkum Kizhakkukkum Evvalavu Thooramo Avvalavu Thooramaay En Paavam Vilakkineer Kanneerotu Nanri Solkiraen Kaalil Vizhunthu Nanri Solkiraen 3.kankalai Kanneerukku Thappuvitthu Meetteerae Kaalkalai Idaralukku Neenggalaakki Meetteerae Kanneerotu Nanri Solkiraen Kaalil Vizhunthu Nanri Solkiraen