பாடல் #34362
நடக்கும் பாதையை
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
நடக்கும் பாதையைக் காட்டிடும் உம் வசனம் எனக்கு தீபமே 1.போகும் தூரம் அதிகமே போதும் கர்த்தாவே சொல்லிடாதே சூரைச்செடி உனக்கில்லை சோர்ந்து போகாமல் ஜெபித்திடு 2.நல்லதோர் போராட்டம் போராடிடு நாள்தோறும் தேவனை ருசித்திடு எல்லாமே குப்பையாய் எண்ணிடு இயேசுவில் தஞ்சம் அடைந்திடு 3.சோதனை நேரம் தளராதே வேதனை வேளை கலங்காதே ஆபத்து நேரம் கூப்பிடு அன்பர் பதிலை தந்திடுவார்