பாடல் #34361
தேவா நின் பாதமே
🔤 Thaevaa Nin Paadhamae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா நின் பாதமே வேண்டும் தேவா நின் சமூகம் வேண்டும் 1.மணிக்கணக்காய் ஜெபித்திட ஜெப ஆவி வேண்டும் மனதுருகி ஜெபித்திட ஜெப ஆவி வேண்டும் வேண்டும் ஜெபஆவி என்னிலே வேண்டும் -2 தாரும் ஜெபஆவி என்னிலே தாரும் 2.கதறி ஜெபித்திட கண்ணீரும் வேண்டும் புலம்பி அழுதிட பாரமும் வேண்டும் வேண்டும் கண்களில் கண்ணீரும் வேண்டும் தாரும் ஆத்தும பாரமும் தாரும 3.சோராமல் ஜெபித்திட விசுவாசம் வேண்டும் தளராமல் ஜெபித்திட தைரியம் வேண்டும் வேண்டும் விசுவாசம் என்னிலே வேண்டும் தாரும் தைரியம் என்னிலே தாரும 4.மகிமையின் ராஜா வானில் வருவார் மகிழ்ந்து அவருடன் செல்வோம் ஆயிரம் ஆண்டுகள் ஆள்வோம் ஆண்டவர் இயேசுவில் மகிழ்வோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa Nin Paadhamae Vaentum Thaevaa Nin Samoogam Vaentum 1.manikkanakkaay Jepitthida Jeba Aavi Vaentum Manathuruki Jepitthida Jeba Aavi Vaentum Vaentum Jebaaavi Ennilae Vaentum -2 Thaarum Jebaaavi Ennilae Thaarum 2.kathari Jepitthida Kanneerum Vaentum Pulampi Azhuthida Paaramum Vaentum Vaentum Kankalil Kanneerum Vaentum Thaarum Aatthuma Paaramum Thaaruma 3.soraamal Jepitthida Visuvaasam Vaentum Thalaraamal Jepitthida Thairiyam Vaentum Vaentum Visuvaasam Ennilae Vaentum Thaarum Thairiyam Ennilae Thaaruma 4.makimaiyin Raajaa Vaanil Varuvaar Makizhnthu Avarudan Selvom Aayiram Aantugal Aalvom Aandavar Yesuvil Makizhvom