பாடல் #34360
தேவரீர் சகலத்தையும்
🔤 Thaevareer Sakalatthaiyum
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர் நீர் செய்ய நினைத்தது தடைபடாதயா ஒருவரை பெரிய பெரிய அதிசயங்களை எந்த நாளும் எந்தன் வாழ்வில் செய்திடுவீர் 1.மனிதனால் கூடாததுதான் தேவனாலே கூடாததல்ல தேவனாலே எல்லாம் கூடும் எந்தன் பாரம் எல்லாம் மாறும் அதிசயங்கள் காணச் செய்பவர் 2.பகலிலே மேக ஸ்தம்பமே இரவிலே அக்கினி ஸ்தம்பமே இரவும் பகலும் வழிநடத்த முன் சென்ற என் தெய்வம் தடைகள் நீக்கி முன்னே செல்கிறீர் 3.தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்று நம்பிட வேண்டும் தம்மை தேடும் அனைவருக்கும் பலன் தருவார் என்று நம்பும் ஒருவரையும் கைவிடுவதில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevareer Sakalatthaiyum Seyya Vallavar Neer Seyya Ninaitthathu Thataibataadhayaa Oruvarai Periya Periya Athisayanggalai Endha Naalum Endhan Vaazhvil Seythituveer 1.manidhanaal Kootaadhathuthaan Devanaalae Kootaadhathalla Devanaalae Ellaam Kootum Endhan Paaram Ellaam Maarum Athisayanggal Kaanach Seypavar 2.pakalilae Maega Sthambamae Iravilae Akkini Sthambamae Iravum Pakalum Vazhinatattha Mun Sendra En Theyvam Thataigal Neekki Munnae Selkireer 3.devanidatthil Saerukiravan Avar Untenru Nampida Vaentum Thammai Thaetum Anaivarukkum Palan Tharuvaar Enru Nampum Oruvaraiyum Kaivituvathillai