பாடல் #3436
பெற்றோர் உன்னை மறந்தாலும்
🔤 Perror Unnai Maranthaalum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெற்றோர் உன்னை மறந்தாலும் உற்றார் உன்னை துறந்தாலும் தேசமே உன்னைப் பகைத்துத் தள்ளினாலும் இயேசு உன்னை ஏற்றுக்கொள்வார் 1. குற்றம் பல புரிந்தாலும் நீ சற்றும் தயங்காமலே இயேசுவிடம் வந்துவிட்டாலுன்னை நேசமாய் மன்னித்தருள்வார் 2. காசு ஒன்றும் கேட்பதில்லை இந்த இயேசு உன்னை மீட்பதர்க்கு நெஞ்சம் மட்டும் தந்துவிட்டால் நானே தஞ்சம் என காத்துக்கொள்வார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Perror Unnai Maranthaalum Urraar Unnai Thuranthaalum Thaesamae Unnaip Pakaitthuth Thallinaalum Yesu Unnai Aerrukkolvaar 1. Kurtram Pala Purinthaalum Nee Sarrum Thayangkaamalae Yesuvidam Vanthuvittaalunnai Naesamaay Mannittharulvaar 2. Kaasu Onrum Kaetpathillai Indha Yesu Unnai Meetpatharkku Nenjjam Mattum Thanthuvittaal Naanae Thanjjam Ena Kaatthukkolvaar