பாடல் #34359
தேவனை போற்றி பாடுங்கள்
🔤 Devanai Porri Paatunggal
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனைப் போற்றி பாடுங்கள் பாடுங்கள் ராஜாவைப் போற்றி பாடுங்கள் பாடுங்கள் ஆவியோடும் கருத்தோடும் ஆண்டவர் இயேசுவை பாடுங்கள் ராஜாதி ராஜாவை பாடுங்கள் அல்லேலுயா பாடிடுவோம் அல்லேலுயா ஆர்ப்பரிப்போம் 1.அரியணையில் அமர்ந்து அரசாளும் தெய்வம் நீரே அகிலம் அனைத்தின் ராஜா நம் இயேசு மகாராஜா 2.வானம் பூமி படைத்தவரே வாழ்த்தி உம்மை போற்றிடுவோம் சேனைகளின் கர்த்தர் மிக உயர்ந்தவர் நம் இயேசு மகா பெரியவர் 3.மகிமைக்கு பாத்திரரே துதிகளில் வாழ்பவரே இரட்சிப்பை தந்தவர் நீரே நம் இயேசு மகா பரிசுத்தர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanaip Porri Paatunggal Paatunggal Raajaavaip Porri Paatunggal Paatunggal Aaviyotum Karutthotum Aandavar Yesuvai Paatunggal Raajaathi Raajaavai Paatunggal Allaeluyaa Paatituvom Allaeluyaa Aarpparippom 1.ariyanaiyil Amarnthu Arasaalum Theyvam Neerae Akilam Anaitthin Raajaa Nam Yesu Makaaraajaa 2.vaanam Poomi Pataitthavarae Vaazhtthi Ummai Porrituvom Saenaigalin Kartthar Miga Uyarndhavar Nam Yesu Makaa Periyavar 3.makimaikku Paatthirarae Thuthigalil Vaazhpavarae Iratsippai Thandhavar Neerae Nam Yesu Makaa Parisutthar