பாடல் #34357
தேவனே எந்தன் தேவனே
🔤 Devanae Endhan Devanae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனே எந்தன் தேவனே இராஜனே என் இயேசு ராஜனே உம்மாலே ஆகாதது ஒன்றுமே இல்லையப்பா -2 இல்லையப்பா இயேசப்பா 1.காயப்பட்ட கரத்தினாலே கண்ணீரை துடைப்பவரே காலமெல்லாம் உடனிருந்து தோள்மேலே சுமப்பவரே காண்பவரே காப்பவரே -தேவனே 2.நம்பிக்கையின் நங்கூரமே கலங்கரை ஒளிவிளக்கே நம்பி வந்த எங்களுக்கு நல்வாழ்வு கொடுப்பவரே நல்லவரே வல்லவரே 3.காலையில் அழுகை என்றால் மாலையில் அக்களிப்பு மகிமையின் ராஜன் தருகின்ற அன்பளிப்பு அக்களிப்பு அது அன்பளிப்பு - தேவனே 4.ஆவியின் மழை இங்கே ஊற்றிடுமே ஆவியில் அனலாக மாற்றிடுமே அன்பரே இப்போதே இறங்கி வாரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanae Endhan Devanae Iraajanae En Yesu Raajanae Ummaalae Aakaadhathu Onrumae Illaiyappaa -2 Illaiyappaa Yesappaa 1.kaayappatta Karatthinaalae Kanneerai Thutaippavarae Kaalamellaam Udanirunthu Tholmaelae Sumappavarae Kaanpavarae Kaappavarae -devanae 2.nampikkaiyin Nangkooramae Kalanggarai Olivilakkae Nampi Vandha Enggalukku Nalvaazhvu Kotuppavarae Nallavarae Vallavarae 3.kaalaiyil Azhukai Enraal Maalaiyil Akkalippu Makimaiyin Raajan Tharukindra Anbalippu Akkalippu Athu Anbalippu - Devanae 4.aaviyin Mazhai Ingkae Oorritumae Aaviyil Analaaga Maarritumae Anbarae Ippothae Irangki Vaarum