பாடல் #34356
தேவனால் எல்லாம்
🔤 Devanaal Ellaam
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனால் எல்லாம் கூடும் இயேசுவால் எல்லாம் கூடும் ஆவியால் எல்லாம் கூடும் எல்லாம் கூடும் நீ (இதை) நம்பினால் கூடும் 1.முடியாது என்பதை முடியச் செய்பவரே கூடாது என்பதை கூடச் செய்பவரே உம்மால் கூடுமே எல்லம் கூடுமே உம்மால் ஆகுமே எல்லாம் ஆகுமே 2.முடிந்தது என்பதில் துவக்கம் தருபவரே உலர்ந்தது என்பதில் புது உயிர் தருபவரே உம்மால் கூடுமே எல்லம் கூடுமே உம்மால் ஆகுமே எல்லாம் ஆகுமே 3.தீராத நோய் நீக்கி சுகத்தை தருபவரே திருந்தாத எவரையும் திருந்தச் செய்பவரே உம்மால் கூடுமே எல்லம் கூடுமே உம்மால் ஆகுமே எல்லாம் ஆகுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanaal Ellaam Kootum Yesuvaal Ellaam Kootum Aaviyaal Ellaam Kootum Ellaam Kootum Nee (ithai) Nampinaal Kootum 1.mutiyaathu Enbathai Mutiyach Seypavarae Kootaathu Enbathai Koodach Seypavarae Ummaal Kootumae Ellam Kootumae Ummaal Aakumae Ellaam Aakumae 2.mutindhathu Enbathil Thuvakkam Tharubavarae Ularndhathu Enbathil Puthu Uyir Tharubavarae Ummaal Kootumae Ellam Kootumae Ummaal Aakumae Ellaam Aakumae 3.theeraadha Noy Neekki Sugatthai Tharubavarae Thirunthaadha Evaraiyum Thirundhach Seypavarae Ummaal Kootumae Ellam Kootumae Ummaal Aakumae Ellaam Aakumae