பாடல் #34355
தேவ மழை பொழியட்டுமே
🔤 Thaeva Mazhai Pozhiyattumae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவமழை பொழியட்டுமே தேவ அக்கினி இறங்கட்டுமே தேவ ஆவி எந்தன் மீதிலே மழையாய் இறங்கட்டுமே 1.வானத்திலிருந்து இறங்கினவர் வானத்திற்கே மீண்டும் ஏறினவர் தேற்றரவாளனை அனுப்பினவர் தேடிடும் என்னை நிரப்பிடுவார் 2.தாகமெடுக்காத ஜீவத்தண்ணீரை நான் உனக்கு தருவேன் என்றவரே இந்த நேரம் அந்த தண்ணீர் இறங்கட்டுமே அந்த தண்ணீர் நான் இன்று பருகட்டுமே 3.மேல் வீட்டில் கூடி ஜெபிக்கையிலே வானத்திலிருந்து வந்த அக்கினி இந்த வேளை எங்கள் மீது இறங்கட்டுமே சாட்சியாக நாங்கள் என்றும் எழும்பட்டுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevamazhai Pozhiyattumae Thaeva Akkini Iranggattumae Thaeva Aavi Endhan Meethilae Mazhaiyaay Iranggattumae 1.vaanatthilirunthu Irangkinavar Vaanatthirkae Meentum Aerinavar Thaertraravaalanai Anuppinavar Thaetitum Ennai Nirappituvaar 2.thaagametukkaadha Jeevatthanneerai Naan Unakku Tharuvaen Endravarae Indha Naeram Andha Thanneer Iranggattumae Andha Thanneer Naan Inru Parugattumae 3.mael Veettil Kooti Jepikkaiyilae Vaanatthilirunthu Vandha Akkini Indha Vaelai Enggal Meethu Iranggattumae Saatsiyaaga Naanggal Enrum Ezhumbattumae