பாடல் #34354
தேவ ஆவியே
🔤 Thaeva Aaviyae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ ஆவியே எந்தன் மீதிலே வல்லமையாய் இறங்கிடுமே பாவ லோகத்தை மேற்கொண்டிட பலமாய் இறங்கிடுமே 1.வாரும் வாரும் இப்போ இறங்கிவாரும் செட்டைகள் அடித்து எழும்பி வாரும் எங்கள் மீது இப்போதே இறங்கி வாரும் 2.உலர்ந்த எலும்பெல்லாம் உயிர்த்திடட்டும் வறண்ட நிலமெல்லாம் செழித்திடட்டும் வல்லமையாய் இப்போதே இறங்கிவாரும் 3.பரலோக அக்கினியே இறங்கிடுமே பாவத்தின் வேர்களை எரித்திடுமே மகிமையின் சாட்சியாய் மாற்றிடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Aaviyae Endhan Meethilae Vallamaiyaay Irangkitumae Paava Logatthai Maerkontida Palamaay Irangkitumae 1.vaarum Vaarum Ippo Irangkivaarum Settaigal Atitthu Ezhumpi Vaarum Enggal Meethu Ippothae Irangki Vaarum 2.ularndha Elumpellaam Uyirtthidattum Varanda Nilamellaam Sezhitthidattum Vallamaiyaay Ippothae Irangkivaarum 3.paraloga Akkiniyae Irangkitumae Paavatthin Vaerkalai Eritthitumae Makimaiyin Saatsiyaay Maarritumae