பாடல் #34352
துதியின் சத்தத்தை உயர்த்தியே
🔤 Thuthiyin Satthatthai Uyartthiyae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதியின் சத்தத்தை உயர்த்தியே நன்றி பலி செலுத்திடுவேன் நான் செய்த பொருத்தனை நிறைவேற்றுவேன் இரட்சகரை தொழுதிடுவேன் ஆமென் அல்லேலுயா -4 1. கர்த்தர் என் பெலனும் கீதமானவர் அவரே என் இரட்சிப்பானவர் அவரே என் தேவன் என் தகப்பனவர் என்றென்றும் உயர்த்திடுவேன் 2.உம் நாமத்தை துதிக்கும் என் உதடுகளின் கனிகளை தந்திடுவேன் ஸ்தோத்திர பலிகளை எப்போதுமே செலுத்தி நான் புகழ்ந்திடுவேன் 3.இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்திடுவேன் கர்த்தரை தொழுதிடுவேன் என் கட்டுக்களை எல்லாம் அவிழ்த்துவிட்டார் நன்றிபலி செலுத்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthiyin Satthatthai Uyartthiyae Nanri Pali Selutthituvaen Naan Seytha Porutthanai Niraivaerruvaen Iratsakarai Thozhuthituvaen Aamen Allaeluyaa -4 1. Kartthar En Pelanum Keedhamaanavar Avarae En Iratsippaanavar Avarae En Devan En Thakappanavar Enrenrum Uyartthituvaen 2.um Naamatthai Thuthikkum En Udhatugalin Kanigalai Thanthituvaen Sthotthira Paligalai Eppothumae Selutthi Naan Pugazhnthituvaen 3.iratsippin Paatthiratthai Etutthituvaen Karttharai Thozhuthituvaen En Kattukkalai Ellaam Avizhtthuvittaar Nanribali Selutthituvaen