பாடல் #34351
ஒரு நாளும் என்னை
🔤 Oru Naalum Ennai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு நாளும் என்னை மறவாமலே உம் கிருபை தாங்குதே (2) உம் உள்ளங்கைகளில் என்னை வரைந்துள்ளீர் (2) தந்தையும் நீரே என் தேவனே தாயும் நீரல்லவோ இருந்த அன்பெல்லாம் இழந்தேனே தஞ்சம் நீரல்லவோ (2) - ஒரு நாளும் காத்துக் கொண்டீர் என்னை அணைத்துக் கொண்டீர் உம் அன்பினால் நிறைத்தீர் நான் கேட்கும் முன்னே என் உள்ளம் அறிந்தீர் ஏக்கம் நிறைவேற்றினீர் (2) -ஒரு நாளும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Naalum Ennai Maravaamalae Um Kirupai Thaangkuthae (2) Um Ullangkaigalil Ennai Varainthulleer (2) Thanthaiyum Neerae En Devanae Thaayum Neerallavo Irundha Anpellaam Izhanthaenae Thanjjam Neerallavo (2) - Oru Naalum Kaatthuk Konteer Ennai Anaitthuk Konteer Um Anpinaal Niraittheer Naan Kaetkum Munnae En Ullam Arintheer Aekkam Niraivaerrineer (2) -oru Naalum