பாடல் #34350
துதிப்பது என்றாலே
🔤 Thuthippathu Enraalae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிப்பது என்றாலே எனக்கு சந்தோஷம் துதியின் மீது தேவனுக்கு ரொம்ப சந்தோஷம் துதிப்போம் வாங்க துதிப்போம் துதிப்போம் இயேசுவைத் துதிப்போம் 1.பாவத்தை மன்னித்தாரே சந்தோஷம் பாவியை நேசித்தாரே சந்தோஷம் பாசத்தோடு வந்தாரே சந்தோஷம் நேசமாக அணைத்தாரே சந்தோஷம் 2.ஆவியாலே நிறைத்தாரே சந்தோஷம் ஆனந்தமாய் பாட வைத்தார் சந்தோஷம் ஆடிபாடி துதிப்போமே சந்தோஷம் ஆண்டவரில் என்றென்றும் சந்தோஷம் 3.வாக்குத்தத்தம் தந்தாரே சந்தோஷம் வருகையில் எடுத்துக்கொள்வார் சந்தோஷம் கூடவே வைத்துக்கொள்வார் சந்தோஷம் பரலோகில் என்றென்றும் சந்தோஷம் 4.நன்மை செய்தீரே நல்லவரே நாளெல்லாம் உம்மை துதிப்பேன் -நான் 5.தள்ளப்பட்டாலும் நான் வையப்பட்டாலும் தளராமல் உம்மைத் துதிப்பேன் - நான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthippathu Enraalae Enakku Santhosham Thuthiyin Meethu Devanukku Romba Santhosham Thuthippom Vaangga Thuthippom Thuthippom Yesuvaith Thuthippom 1.paavatthai Mannitthaarae Santhosham Paaviyai Naesitthaarae Santhosham Paasatthotu Vanthaarae Santhosham Naesamaaga Anaitthaarae Santhosham 2.aaviyaalae Niraitthaarae Santhosham Aanandhamaay Paada Vaitthaar Santhosham Aatipaati Thuthippomae Santhosham Aandavaril Enrenrum Santhosham 3.vaakkutthattham Thanthaarae Santhosham Varukaiyil Etutthukkolvaar Santhosham Koodavae Vaitthukkolvaar Santhosham Paralokil Enrenrum Santhosham 4.nanmai Seytheerae Nallavarae Naalellaam Ummai Thuthippaen -naan 5.thallappattaalum Naan Vaiyappattaalum Thalaraamal Ummaith Thuthippaen - Naan