பாடல் #34349
துதிக்க பிறந்தவன்
🔤 Thuthikka Pirandhavan
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிக்க பிறந்தவன் சாத்தானை மிதிக்க பிறந்தவன் - 2 துதித்து துதித்து உம்மை உயர்த்துவேன் துதித்து துதித்து உம்மை பாடுவேன் 1.தாயின் கருவிலே என்னை தாங்கினீர் தகப்பனே உம்மை துதிப்பேன் - என் 2.காலையில் துதிப்பேன் மாலையில் துதிப்பேன் மதியத்திலும் இரவிலும் துதிப்பேன் -நன் 3.நஷ்டம் வந்தாலும் , பணக்கஷ்டம்-வந்தாலும் பாடி பாடி உம்மை துதிப்பேன் - நான் 4 .உயிருள்ள நாளெல்லாம் என் தேவனை உயர்த்தி துதித்திடுவேன் அவர் செய்த நன்மைகளை நினைத்து நான் எந்நாளும் உயர்த்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthikka Pirandhavan Saatthaanai Mithikka Pirandhavan - 2 Thuthitthu Thuthitthu Ummai Uyartthuvaen Thuthitthu Thuthitthu Ummai Paatuvaen 1.thaayin Karuvilae Ennai Thaangkineer Thakappanae Ummai Thuthippaen - En 2.kaalaiyil Thuthippaen Maalaiyil Thuthippaen Mathiyatthilum Iravilum Thuthippaen -nan 3.nashtam Vanthaalum , Panakkashtam-vanthaalum Paati Paati Ummai Thuthippaen - Naan 4 .uyirulla Naalellaam En Devanai Uyartthi Thuthitthituvaen Avar Seytha Nanmaigalai Ninaitthu Naan Ennaalum Uyartthituvaen