பாடல் #34348
துதிகளின் அபிஷேகம்
🔤 Thuthigalin Apishaegam
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிகளின் அபிஷேகம் இறங்கி வரவேணுமே
துதிகளை பெற்றிடவே
தேவன் எழுந்து வர வேணுமே
ஸ்தோத்திரம் துதி அல்லேலுயா
பாத்திரர் நீரே அல்லேலுயா
1.உயிருள்ள நானே உம்மை துதிப்பேன்
உயிருள்ள வரையில் உம்மை துதிப்பேன்
சுவாசத்தை என்னில் வைத்தீரே
ஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவேன்
-ஸ்தோத்திரம
2.கர்த்தர் நல்லவர் என்று சொல்லி துதிப்பேன்
கிருபை என்றுமுள்ளதென்று சொல்லுவேன்
யுத்தமே இல்லா வெற்றி எனக்கு
ஜீவனுள்ள தேவன் தந்திடுவார்
-ஸ்தோத்திரம்
3.தேவ நாமத்தை பாட்டினால் துதிப்பேன்
ஸ்தோத்திரத்தினால் நான் மகிமை தருவேன்
இதுவே கர்த்தருக்கு பிரியம் என்பதால்
ஜீவனுள்ள தேவனை பாடுவேன்
-ஸ்தோத்திரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthigalin Apishaegam Irangki Varavaenumae
Thuthigalai Perridavae
Devan Ezhunthu Vara Vaenumae
Sthotthiram Thuthi Allaeluyaa
Paatthirar Neerae Allaeluyaa
1.uyirulla Naanae Ummai Thuthippaen
Uyirulla Varaiyil Ummai Thuthippaen
Suvaasatthai Ennil Vaittheerae
Jeevanulla Naalellaam Paatuvaen
-sthotthirama
2.kartthar Nallavar Enru Solli Thuthippaen
Kirupai Enrumullathenru Solluvaen
Yutthamae Illaa Verri Enakku
Jeevanulla Devan Thanthituvaar
-sthotthiram
3.thaeva Naamatthai Paattinaal Thuthippaen
Sthotthiratthinaal Naan Makimai Tharuvaen
Ithuvae Karttharukku Piriyam Enbathaal
Jeevanulla Devanai Paatuvaen
-sthotthiram