பாடல் #34347
தாகம் தீர்க்கும் ஜீவநதி
🔤 Thaagam Theerkkum Jeevanathi
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாகம் தீர்க்கும் ஜீவநதியே தாங்கும் நல்ல எங்கள் இயேசுவே தாலாட்டுவீர் சீராட்டுவீர் தாங்கி என்னை சுமந்து செல்வீர் 1.காலைதோறும் என்னை நீர் எழுப்புகிறீர் கற்றுக்கொள்ள எனக்கு சொல்லி தருகிறீர் கர்த்தாவே நீர் எந்தன் துணையானீர் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதேயில்லை 2.வருஷத்தை நன்மையால் முடிசூட்டினீர் உம் பாதைகள் நெய்யாக பொழியச் செய்தீர் செழிப்பான வாழ்வை தந்தீரையா காலமெல்லாம் நன்றி சொல்லி துதிப்பேனய்யா 3.எழ்ப்புதல் காற்று இங்கே வீச செய்யுமே வெறுமையான இடமெல்லாம் நிரம்ப செய்யுமே ஆவியின் மழை இங்கே ஊற்றிவிடுமே ஆனந்தமாய் பாடி மகிழ செய்யுமே 4. கூப்பிடும் வேளைகளில் என்னை தப்புவிக்க வேகமாய் வந்தார் சிங்கத்தின் மேலே நடந்திடுவேனே சர்ப்பங்களை மிதித்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaagam Theerkkum Jeevanathiyae Thaangkum Nalla Enggal Yesuvae Thaalaattuveer Seeraattuveer Thaangki Ennai Sumanthu Selveer 1.kaalaithorum Ennai Neer Ezhuppukireer Karrukkolla Enakku Solli Tharukireer Kartthaavae Neer Endhan Thunaiyaaneer Oru Pothum Vetkappattu Povathaeyillai 2.varushatthai Nanmaiyaal Mutisoottineer Um Paathaigal Neyyaaga Pozhiyach Seytheer Sezhippaana Vaazhvai Thantheeraiyaa Kaalamellaam Nanri Solli Thuthippaenayyaa 3.ezhppudhal Kaarru Ingkae Veesa Seyyumae Verumaiyaana Idamellaam Niramba Seyyumae Aaviyin Mazhai Ingkae Oorrivitumae Aanandhamaay Paati Makizha Seyyumae 4. Kooppitum Vaelaigalil Ennai Thappuvikka Vaegamaay Vanthaar Singgatthin Maelae Natanthituvaenae Sarppanggalai Mithitthituvaen