பாடல் #34346
தலைகளை உயர்த்துங்கள்
🔤 Thalaigalai Uyartthunggal
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தலைகளை உயர்த்துங்கள் மீட்பர் வருகிறார் ராஜாதி ராஜனாம் இயேசு வருகிறார் ஆமென் இயேசு வாரும் -4 1.மகிமையின் ராஜனே சேனையின் கர்த்தரே வல்லமை தேவனே வருகிறார் ஆர்ப்பரி-2 வருகிறார் ஸ்தோத்தரி-2 2.கைகளில் சுத்தமும் இதயத்தின் நேர்மையும் விரும்பும் தேவனே வருகிறார் ஸ்தோத்தரி(வருகிறார்) 3.நித்தமும் தேடிடும் அவர் சமூகத்தை நாடிடும் யாக்கோபே நீ என்றும் ஆசீரைப் பெற்றிடுவாய் (வருகிறார் )
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thalaigalai Uyartthunggal Meetpar Varukiraar Raajaathi Raajanaam Yesu Varukiraar Aamen Yesu Vaarum -4 1.makimaiyin Raajanae Saenaiyin Karttharae Vallamai Devanae Varukiraar Aarppari-2 Varukiraar Sthotthari-2 2.kaigalil Sutthamum Idhayatthin Naermaiyum Virumpum Devanae Varukiraar Sthotthari(varukiraar) 3.nitthamum Thaetitum Avar Samoogatthai Naatitum Yaakkopae Nee Enrum Aaseeraip Perrituvaay (varukiraar )