பாடல் #34345
தடுமாறும் உலகில்
🔤 Thatumaarum Ulakil
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தடுமாறும் உலகில் தடுமாற்றம் இல்லா அன்பு -என் இயேசுவின் தூய அன்பு 1.நண்பனின் அன்பும் மறைந்திடலாம் நம்பின அன்பும் மாறிடலாம் நல்லவர் இயேசுவின் அன்பென்றுமே மாறாதது அது மறையாதது 2.உற்றாரின் அன்பும் குறைந்திடலாம் உண்மை அன்பும் கரைந்திடலாம் உன்னதர் இயேசுவின் அன்பென்றுமே குறையாதது அது கரையாதது 3.உலகத்தின் அன்பெல்லாம் அன்பில்லையே அதைவிட மேலான அன்பொன்றுண்டே அன்பர் இயேசுவின் அன்பதுவே அழியாதது அது நிலையானது - தடுமாறும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thatumaarum Ulakil Thatumaartram Illaa Anpu -en Yesuvin Thooya Anpu 1.nanpanin Anpum Marainthidalaam Nampina Anpum Maaridalaam Nallavar Yesuvin Anpenrumae Maaraadhathu Athu Maraiyaadhathu 2.urraarin Anpum Kurainthidalaam Unmai Anpum Karainthidalaam Unnathar Yesuvin Anpenrumae Kuraiyaadhathu Athu Karaiyaadhathu 3.ulakatthin Anpellaam Anpillaiyae Athaivida Maelaana Anponruntae Anbar Yesuvin Anbathuvae Azhiyaadhathu Athu Nilaiyaanathu - Thatumaarum