பாடல் #34344
தஞ்சம் என்று வருவோரை
🔤 Thanjjam Enru Varuvorai
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தஞ்சம் என்று வருவோரை தள்ளிடாத தேவனே தேடிவரும் யாவரையும் தேற்றிடும் தெய்வமே 1. உம்மையன்றி யாரிடம் சென்றிடுவோம் இயேசையா நீரே கதி என்று வந்தோம் நிம்மதியை தருபவரே இயேசையா …எங்கள் இயேசையா… 2.உம்மையன்றி யார் எனக்கு சுகத்தை தரமுடியும் உமது வார்த்தைகளால் சுகத்தை தருபவரே 3 உம்மையன்றி யார் எனக்கு விடுதலை தரமுடியும் உமது ஆவியினால் விடுதலை தருபவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thanjjam Enru Varuvorai Thallitaadha Devanae Thaetivarum Yaavaraiyum Thaerritum Theyvamae 1. Ummaiyanri Yaaridam Senrituvom Yesaiyaa Neerae Kathi Enru Vanthom Nimmathiyai Tharubavarae Yesaiyaa …enggal Yesaiyaa… 2.ummaiyanri Yaar Enakku Sugatthai Tharamutiyum Umathu Vaartthaigalaal Sugatthai Tharubavarae 3 Ummaiyanri Yaar Enakku Vitudhalai Tharamutiyum Umathu Aaviyinaal Vitudhalai Tharubavarae