பாடல் #34343
ஜோதிகளின் பிதாவே
🔤 Jothigalin Pithaavae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜோதிகளின் பிதாவே
ஸ்தோத்திரம் ஐயா
ஆதி பிதா தெய்வமே
ஸ்தோத்திரம் ஐயா
உம்மை துதிக்கிறேன் உம்மை புகழ்கிறேன்
உம்மில் மகிழ்கிறேன் உம்மை உயர்த்துவேன்
1.வெறுமையும் ஒழுங்கின்மையும் மாற்றுகிறவரே
தண்ணீரின் மேலே அசைவாடுகிறவரே
ஆழத்தின் இருளெல்லாம் நீக்குகிறவரே
இல்லாததை இருக்கிறதாய் அழைக்கிறவரே -2
(உம்மை )
2.கொடி என்னை செடியோடு இணைத்துக்கொள்பவரே
அதிக கனி தரும்படி சுத்தம் செய்பவரே
உலகத்தை பலனாலே நிரப்ப செய்பவரே
ஏற்றகாலம் தீவிரமாய் செய்து முடிப்பவரே -2
(உம்மை )
3.எந்தன் பெலவீனத்தில் உதவி செய்பவரே
என் கிருபை உனக்குப்போதும் என்று சொன்னவரே
ஏற்றபடி வேண்டிக்கொள்ள உதவி செய்பவரே
எனக்காய் பெருமூச்சோடு வேண்டுதல் செய்பவரே -2
(உம்மை )
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jothigalin Pithaavae
Sthotthiram Aiyaa
Aathi Pithaa Theyvamae
Sthotthiram Aiyaa
Ummai Thuthikkiraen Ummai Pugazhkiraen
Ummil Makizhkiraen Ummai Uyartthuvaen
1.verumaiyum Ozhungkinmaiyum Maarrukiravarae
Thanneerin Maelae Asaivaatukiravarae
Aazhatthin Irulellaam Neekkukiravarae
Illaadhathai Irukkirathaay Azhaikkiravarae -2
(ummai )
2.koti Ennai Setiyotu Inaitthukkolpavarae
Athiga Kani Tharumbati Suttham Seypavarae
Ulakatthai Palanaalae Nirappa Seypavarae
Aertrakaalam Theeviramaay Seythu Mutippavarae -2
(ummai )
3.endhan Pelaveenatthil Udhavi Seypavarae
En Kirupai Unakkuppothum Enru Sonnavarae
Aertrapati Vaentikkolla Udhavi Seypavarae
Enakkaay Perumoochsotu Vaentudhal Seypavarae -2
(ummai )