பாடல் #34342
ஜீவனுள்ள ஒருவனும்
🔤 Jeevanulla Oruvanum
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவனுள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமான் இல்லை அதினாலே உமது அடியேன் மேல் இரக்கமாயிரும் என்னை நியாயம் தீர்க்காதிரும் 1.நான் இனிமேல் இராமல் போகுமுன்னே என்னிடத்தில் பொறுமையாய் இரும் மன்னுயிரை காப்பவரே மண்ணிலே நான் படுக்குமுன்னே பாவங்களை நீக்கிவிடும் பாரங்களை மாற்றிவிடும் -ஜீவனுள்ள 2.நித்திய ஆவியாலே பழுதற்ற பலியாக ஒப்படைத்த கிறிஸ்துவின் இரத்தம் என் மேலே விழவேணுமே மன சாட்சி கழுவணுமே உமக்காய் வாழணுமே ஊழியம் செய்யணுமே .... -ஜீவனுள்ள 3.நிர்மூலமானதையே கட்டி குடியேற்றும் கர்த்தரும் தேவனும் நீரே பாழானதை பயிர் நிலமாய் ஏதேனின் தோட்டம் போல மாற்றுவேன் என்று சொன்னீர் தீவிரமாய் செய்துவிடும் -ஜீவனுள்ள
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeevanulla Oruvanum Umakku Munpaaga Neethimaan Illai Athinaalae Umathu Atiyaen Mael Irakkamaayirum Ennai Niyaayam Theerkkaathirum 1.naan Inimael Iraamal Pokumunnae Ennidatthil Porumaiyaay Irum Mannuyirai Kaappavarae Mannilae Naan Patukkumunnae Paavanggalai Neekkivitum Paaranggalai Maarrivitum -jeevanulla 2.nitthiya Aaviyaalae Pazhudhartra Paliyaaga Oppataittha Kiristhuvin Rattham En Maelae Vizhavaenumae Mana Saatsi Kazhuvanumae Umakkaay Vaazhanumae Oozhiyam Seyyanumae .... -jeevanulla 3.nirmoolamaanathaiyae Katti Kutiyaerrum Karttharum Devanum Neerae Paazhaanathai Payir Nilamaay Aethaenin Thottam Pola Maarruvaen Enru Sonneer Theeviramaay Seythuvitum -jeevanulla