பாடல் #34341
இயேசுவே நீரே என் நம்பிக்கை
🔤 Yesuvae Neerae En Nampikkai
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே நீரே என் நம்பிக்கை சோர்ந்து போகும் எனக்கு பெலன் தருபவரே சத்துவம் இல்லாத எனக்கு சத்துவம் தருபவரே உம்மையே நினைத்திடுவேன் -நான் உம்மையே நம்பியுள்ளேன் 1.திராணிக்கு மேலான சோதனையில் ஒரு நாளும் விடமாட்டார் தாங்கிடும் பெலன் அவர் தந்திடுவார் தப்பி செல்ல வழி காட்டுவார் -உம்மையே 2.எப்பக்கம் நெருக்கங்கள் சூழ்ந்தாலும் ஒடுங்கி நான் போவதில்லையே அப்பா உம் மார்பினில் சாய்ந்து கொண்டு எப்போதும் களிகூருவேன் -உம்மையே 3.சீக்கிரத்தில் நீங்கிடும் இந்த துன்பம் அதிகமான கனமகிமை கொண்டுவரும் -அதி உள்ளான மனம் தினம் மாறிவிடும் தேவனின் மகிமை விளங்கிவிடும் -உம்மையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Neerae En Nampikkai Sornthu Pokum Enakku Pelan Tharubavarae Satthuvam Illaadha Enakku Satthuvam Tharubavarae Ummaiyae Ninaitthituvaen -naan Ummaiyae Nampiyullaen 1.thiraanikku Maelaana Sodhanaiyil Oru Naalum Vidamaattaar Thaangkitum Pelan Avar Thanthituvaar Thappi Sella Vazhi Kaattuvaar -ummaiyae 2.eppakkam Nerukkanggal Soozhnthaalum Otungki Naan Povathillaiyae Appaa Um Maarpinil Saaynthu Kontu Eppothum Kalikooruvaen -ummaiyae 3.seekkiratthil Neengkitum Indha Thunbam Athigamaana Kanamakimai Kontuvarum -athi Ullaana Manam Thinam Maarivitum Devanin Makimai Vilangkivitum -ummaiyae