பாடல் #34340
சொன்னவர் கர்த்தர்
🔤 Sonnavar Kartthar
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சொன்னவர் கர்த்தர் வாக்கு மாறிட, மனம் மாறிட, மனிதன் அல்ல அவர் பொய் சொல்ல மாட்டார் சொன்னதை நிறைவேற்றுவார் 1.கலங்கிடாதே திகைத்திடாதே நானே உன் தேவன் பலப்படுத்தி சகாயம் செய்வேன் நீதியின் கரத்தால் தாங்கிடுவேன் 2.இஸ்ரவேலே நீ என் தாசன் உன்னை மறப்பதில்லை உன்னை நானே மீட்டுக்கொண்டேன் உன்னில் நானே மகிமைப்படுவேன் 3.இனி நீ அழுது கொண்டிருப்பதில்லை உனது குரல் கேட்பேன் இமைப்பொழுது கைவிட்டாலும் உருக்கமாய் நான் இரங்கிடுவேன் 4.எத்தனை நன்மை செய்தீர் என்ன நான் செலுத்திடுவேன் நன்மைகளை எண்ணியெண்ணி நாள் முழுதும் தொழுதிடுவேன் கண்ணீரோடு நன்றி சொல்கிறேன் காலில் விழுந்து நன்றி சொல்கிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sonnavar Kartthar Vaakku Maarida, Manam Maarida, Manidhan Alla Avar Poy Solla Maattaar Sonnathai Niraivaerruvaar 1.kalangkitaathae Thikaitthitaathae Naanae Un Devan Palappatutthi Sakaayam Seyvaen Neethiyin Karatthaal Thaangkituvaen 2.isravaelae Nee En Thaasan Unnai Marappathillai Unnai Naanae Meettukkontaen Unnil Naanae Makimaippatuvaen 3.ini Nee Azhuthu Kontiruppathillai Unathu Kural Kaetpaen Imaippozhuthu Kaivittaalum Urukkamaay Naan Irangkituvaen 4.etthanai Nanmai Seytheer Enna Naan Selutthituvaen Nanmaigalai Enniyenni Naal Muzhuthum Thozhuthituvaen Kanneerotu Nanri Solkiraen Kaalil Vizhunthu Nanri Solkiraen