பாடல் #34339
சேனைகளின் கர்த்தாவே உமது
🔤 Saenaigalin Kartthaavae Umathu
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேனைகளின் கர்த்தாவே உமது இல்லம் இன்பமானது சேனைகளின் கர்த்தாவே உமது இல்லம் அருமையானது 1.உம்முடைய வீட்டில் தங்கியிருப்போர் பாக்கியவான்கள் பாக்கியவான்கள் எப்பொழுதும் உம்மை துதிப்பார்கள் துதித்துத் துதித்து ஜெயிப்பார்கள் 2.உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம் பாக்கியவான்கள் பாக்கியவான்கள் பெலத்தின் மேலே பெலனடைந்து தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள் 3.சேனைகளின் கர்த்தாவே உமது பீடத்தில் குருவிக்கு கூடும் கிடைத்ததே என் அரசே என் இறைவா என் இதயம் உம்மை விரும்பித்தேடுதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saenaigalin Kartthaavae Umathu Illam Inbamaanathu Saenaigalin Kartthaavae Umathu Illam Arumaiyaanathu 1.ummutaiya Veettil Thangkiyiruppor Paakkiyavaankal Paakkiyavaankal Eppozhuthum Ummai Thuthippaarkal Thuthitthuth Thuthitthu Jeyippaarkal 2.ummilae Pelan Kollum Manidharkalellaam Paakkiyavaankal Paakkiyavaankal Pelatthin Maelae Pelanatainthu Thaevasannithiyil Vanthu Kaanappatuvaarkal 3.saenaigalin Kartthaavae Umathu Peedatthil Kuruvikku Kootum Kitaitthathae En Arasae En Iraivaa En Idhayam Ummai Virumpitthaetuthae