பாடல் #34338
சீயோன் குமாரத்தியே
🔤 Seeyon Kumaaratthiyae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீயோன் குமாரத்தியே கெம்பீரித்துப் பாடு மகிழ்ந்து களிகூரு உன்னை நிமிர்ந்து நடக்கச் செய்பவர் உன் அருகில் வந்து விட்டார் கலங்கிட வேண்டாம் தளர்ந்திட வேண்டாம் கண்ணீரைத் துடைத்திடுவார்-நீ 1.கண்களை ஏறிட்டு பரலோகத்தை பார்க்கும் உனக்கு பதிலுண்டு புத்தியும் மகிமையும் தேடிவரும் ராஜ மேன்மையும் திரும்ப வரும் 2.உன் நிலை கண்டு இயேசு -உன்னை தம்மிடம் அழைக்கின்றார் பாவங்கள் சாபங்கள் பலவீனம் நீக்கி விடுதலை தருகின்றார் 3.அவர் உன் ஆக்கினை அகற்றினார் அவர் உன் சத்துரு விலக்கினார் கர்த்தர் உன் நடுவில் இருக்கின்றார் இனி தீங்கை காணமாட்டாய் 4.சேனைகளின் கர்த்தாவே உம்மை நம்புவோர் பாக்கியவான்கள் பாக்கியவான்கள் உத்தமமாய் நடப்பார்கள் நன்மையை வாழ்வில் காண்பார்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeyon Kumaaratthiyae Kempeeritthup Paatu Makizhnthu Kalikooru Unnai Nimirnthu Natakkach Seypavar Un Arukil Vanthu Vittaar Kalangkida Vaentaam Thalarnthida Vaentaam Kanneeraith Thutaitthituvaar-nee 1.kankalai Aerittu Paralogatthai Paarkkum Unakku Pathiluntu Putthiyum Makimaiyum Thaetivarum Raaja Maenmaiyum Thirumba Varum 2.un Nilai Kantu Yesu -unnai Thammidam Azhaikkinraar Paavanggal Saabanggal Palaveenam Neekki Vitudhalai Tharukinraar 3.avar Un Aakkinai Agarrinaar Avar Un Satthuru Vilakkinaar Kartthar Un Natuvil Irukkinraar Ini Theengkai Kaanamaattaay 4.saenaigalin Kartthaavae Ummai Nampuvor Paakkiyavaankal Paakkiyavaankal Utthamamaay Natappaarkal Nanmaiyai Vaazhvil Kaanpaarkal