பாடல் #34337
சிலுவையே என்
🔤 Siluvaiyae En
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவையே என் மேன்மையே
அதனருகே ஓடி வந்தேன்
வழிந்தோடும் திரு இரத்தமே
என் மேல் விழ வேண்டுமே
ஆ .......தேவனின் நேசத்தை பாடுவேன்
ஆ .......அன்பரின் அன்பதை போற்றுவேன்
1.துக்கம் நிறைந்தவராய் பாடு அனுபவித்தார்
அசட்டை பண்ணப்பட்டு புறக்கணிக்கப்பட்டிருந்தார்
அவரை எண்ணாமற் போனோம்
நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்
-ஆ .......தேவனின்
2.சௌந்தரியம் அழகுமில்லை,விரும்பத்தக்க ரூபம் இல்லை நெருக்கப்பட்டும் ,ஒடுக்கப்பட்டும்
தன் வாயை திறக்கவில்லை
தேவன் அவரை அடிப்பதாய் எண்ணினோம்
சத்தமிடா ஆட்டைப் போல் அவர் இருந்தார்
-ஆ .......தேவனின்
3.நம்முடைய மீறுதல்ட்காய் அவரே காயப்பட்டார்
அக்கிரமம் ஒவ்வொன்றிற்காய் அவரே நொறுக்கப்பட்டார்
அவனவன் தன் வழியே போனோம்
ஆட்டை போல் வழிதப்பித் திரிந்தலைந்தோம்
-ஆ ......தேவனின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvaiyae En Maenmaiyae
Adhanarukae Oti Vanthaen
Vazhinthotum Thiru Ratthamae
En Mael Vizha Vaentumae
Aa .......devanin Naesatthai Paatuvaen
Aa .......anbarin Anbathai Porruvaen
1.thukkam Niraindhavaraay Paatu Anubavitthaar
Asattai Pannappattu Purakkanikkappattirunthaar
Avarai Ennaamar Ponom
Nammutaiya Muganggalai Maraitthuk Kontom
-aa .......devanin
2.saundhariyam Azhakumillai,virumbatthakka Roobam Illai Nerukkappattum ,otukkappattum
Than Vaayai Thirakkavillai
Devan Avarai Atippathaay Enninom
Satthamitaa Aattaip Pol Avar Irunthaar
-aa .......devanin
3.nammutaiya Meerudhaltkaay Avarae Kaayappattaar
Akkiramam Ovvonrirkaay Avarae Norukkappattaar
Avanavan Than Vazhiyae Ponom
Aattai Pol Vazhidhappith Thirindhalainthom
-aa ......devanin