பாடல் #34335
சஞ்சலத்தை
🔤 Sanjjalatthai
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சஞ்சலத்தை ஊற்றுகிறேன் உந்தன் பாதத்தில் சரியான பாதையில் என்னை நடத்திச் செல்லுமே 1.என்ன செய்வது எப்படி செய்வது தெரியாமல் கலங்குகிறேன் நாளுமே உம் பாதைகாட்டி நடத்தும் எந்தன் நேசரே உம் பாதத்திலே விழுந்து விட்டேன் நாதனே -2 2.ஜெபிக்க முடியல உம்மை துதிக்க முடியல கட்டப்பட்டு காவலிலே கிடக்கிறேன் -என் சிறையிருப்பை மாற்றிவிடும் நேசரே காலமெல்லாம் நன்றியோடு வாழுவேன் -2 3.தவறி விடுகிறேன் மனம் பதறி விடுகிறேன் நிதானத்தை இழந்து தினம் தவிக்கிறேன் -என்னை கைதூக்கி மீட்டுவிடும் நேசரே -உம் கருணை காட்டி வழிநடத்தும் நாதனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sanjjalatthai Oorrukiraen Undhan Paadhatthil Sariyaana Paathaiyil Ennai Natatthich Sellumae 1.enna Seyvathu Eppati Seyvathu Theriyaamal Kalangkukiraen Naalumae Um Paathaikaatti Natatthum Endhan Naesarae Um Paadhatthilae Vizhunthu Vittaen Naadhanae -2 2.jepikka Mutiyala Ummai Thuthikka Mutiyala Kattappattu Kaavalilae Kidakkiraen -en Siraiyiruppai Maarrivitum Naesarae Kaalamellaam Nanriyotu Vaazhuvaen -2 3.thavari Vitukiraen Manam Pathari Vitukiraen Nithaanatthai Izhanthu Thinam Thavikkiraen -ennai Kaithookki Meettuvitum Naesarae -um Karunai Kaatti Vazhinatatthum Naadhanae