பாடல் #34333
கைதட்டி பாடுவோம்
🔤 Kaidhatti Paatuvom
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கைதட்டிப் பாடுவோம் கர்த்தரின் நாமத்தை உயர்த்தி கூறிடுவோம் ஒன்று கூடுவோம் சேர்ந்து பாடுவோம் மகிமைப்படுத்திடுவோம் 1.இஸ்ரவேலின் துதியில் வாசம் பண்ணுவார் உன்னுடைய துதியில் வந்து விடுவார் துதித்திடும் துதியில் மகிழ்ந்திடுவார் வெற்றிமேல் வெற்றியைத் தந்திடுவார் 2.சிறைச்சாலைக் கதவும் திறவுண்டது காவலன் இதயம் மகிழ்ந்திட்டது எரிகோ மதிலும் வீழ்ந்திட்டது துதித்தோரின் உள்ளம் களித்திட்டது 3.உன் வாயில் கர்த்தரின் துதியிருந்தால் இரும்புக் கதவுகள் முறித்திடுவாய் துதித்திடுவாய் வென்றிடுவாய் மேன்மை மேல் மேன்மை அடைந்திடுவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaidhattip Paatuvom Karttharin Naamatthai Uyartthi Koorituvom Onru Kootuvom Saernthu Paatuvom Makimaippatutthituvom 1.isravaelin Thuthiyil Vaasam Pannuvaar Unnutaiya Thuthiyil Vanthu Vituvaar Thuthitthitum Thuthiyil Makizhnthituvaar Verrimael Verriyaith Thanthituvaar 2.siraichsaalaik Kathavum Thiravundathu Kaavalan Idhayam Makizhnthittathu Eriko Mathilum Veezhnthittathu Thuthitthorin Ullam Kalitthittathu 3.un Vaayil Karttharin Thuthiyirunthaal Irumpuk Kathavugal Muritthituvaay Thuthitthituvaay Venrituvaay Maenmai Mael Maenmai Atainthituvaay