பாடல் #34332
கேட்பதெல்லாம்
🔤 Kaetpathellaam
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கேட்பதெல்லாம் தந்திடுவார்
எதை கேட்டாலும் தந்திடுவார்
இயேசு நாமத்திலே,விசுவாசத்திலே
இன்று தந்திடுவார் ,இப்போ தந்திடுவார்
வந்திடுவார் எல்லாம் தந்திடுவார்
இல்லை என்று சொல்லமாட்டார் -எதையும்
1.அப்பம் கேட்டால் கல்லை கொடுப்பாரோ
மீனைக் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரோ
மிகவும் அதிக நன்மை செய்திடுவார்
நம் பரம தகப்பன் செய்வார்
-வந்திடுவார்
2.குருடன் பார்வை கேட்டான் கொடுத்தாரே
முடவன் நடக்கவும் செய்தாரே
ஊமையனை பேசவும் வைத்தாரே
வியாதிகளை நீக்கி சுகம் தந்தாரே
- வந்திடுவார்
3.கேட்கிற எல்லாரும் பெற்றுக்கொள்வாரே
தேடுகிற அனைவரும் கண்டிடுவாரே
தட்டும் அனைவருக்கும் திறந்திடுவார்
தடையின்றி வழிகள் திறந்திடுவார்
வந்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaetpathellaam Thanthituvaar
Ethai Kaettaalum Thanthituvaar
Yesu Naamatthilae,visuvaasatthilae
Inru Thanthituvaar ,ippo Thanthituvaar
Vanthituvaar Ellaam Thanthituvaar
Illai Enru Sollamaattaar -ethaiyum
1.appam Kaettaal Kallai Kotuppaaro
Meenaik Kaettaal Paampaik Kotuppaaro
Migavum Athiga Nanmai Seythituvaar
Nam Parama Thakappan Seyvaar
-vanthituvaar
2.kurudan Paarvai Kaettaan Kotutthaarae
Mudavan Natakkavum Seythaarae
Oomaiyanai Paesavum Vaitthaarae
Viyaathigalai Neekki Sugam Thanthaarae
- Vanthituvaar
3.kaetkira Ellaarum Perrukkolvaarae
Thaetukira Anaivarum Kantituvaarae
Thattum Anaivarukkum Thiranthituvaar
Thataiyinri Vazhigal Thiranthituvaar
Vanthituvaar