பாடல் #34331
கெம்பீரமாய்
🔤 Kempeeramaay
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கெம்பீரமாய் தேவனை பாடிடுவேன் ஆர்ப்பரித்து பாடி முழங்கிடுவேன் அல்லேலூயா ஓசன்னா -4 1. எருசலேமே நீ பயப்படாதே சீயோனே நீ தளராதே உன் தேவன் உன்னைப் பார்த்து மகிழ்ந்து துள்ளுகிறார் (அல்லேலூயா ) 2.ஆக்கினையை அவர் அகற்றி விட்டார் சத்துருவை துரத்தி விட்டார் ஆண்டவர் உன் நடுவில் உள்ளார் இனி தீங்கை காணமாட்டாய் (அல்லேலூயா ) 3. பூமியிலே எல்லா ஜனங்களிலும் உன்னை உயர்த்தி வைத்திடுவார் பெயரும் புகழுமாய் வைத்திடுவார் நன்றி கீதம் பாடிடுவாய் (அல்லேலூயா )
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kempeeramaay Devanai Paatituvaen Aarpparitthu Paati Muzhangkituvaen Allaelooyaa Osannaa -4 1. Erusalaemae Nee Payappataathae Seeyonae Nee Thalaraathae Un Devan Unnaip Paartthu Makizhnthu Thullukiraar (allaelooyaa ) 2.aakkinaiyai Avar Agarri Vittaar Satthuruvai Thuratthi Vittaar Aandavar Un Natuvil Ullaar Ini Theengkai Kaanamaattaay (allaelooyaa ) 3. Poomiyilae Ellaa Jananggalilum Unnai Uyartthi Vaitthituvaar Peyarum Pugazhumaay Vaitthituvaar Nanri Keedham Paatituvaay (allaelooyaa )