பாடல் #34330
காலைதோறும்
🔤 Kaalaithorum
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலைதோறும் கர்த்தரின் பாதம் நாடி ஓடிடுவேன் கல்வாரி நேசர் எனக்கு உண்டு கலக்கம் இல்லை என் மனமே மனமே ஏன் கலங்குகிறாய் மனமே ஏன் தியங்குகிறாய் ஜீவனுள்ள தேவன் மீது நம்பிக்கை வை 1.மானானது நீரோடையை வாஞ்சிப்பது போலவே என் தேவன் மேல் ஆத்துமா தாகமாய் இருக்கிறதே - 2 2.வியாதியோ வறுமையோ துன்பமோ துக்கமோ அவை அனைத்தையும் நான் மேற்கொள்வேன் இயேசுவின் நாமத்தினால் - 2 3.அழைத்தவர் நடத்துவார் அச்சமே இல்லையே எல்லா தடைகளை நீக்கிடும் அவர் சமூகம் முன்செல்லுமே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalaithorum Karttharin Paadham Naati Otituvaen Kalvaari Naesar Enakku Untu Kalakkam Illai En Manamae Manamae Aen Kalangkukiraay Manamae Aen Thiyangkukiraay Jeevanulla Devan Meethu Nampikkai Vai 1.maanaanathu Neerotaiyai Vaanjsippathu Polavae En Devan Mael Aatthumaa Thaagamaay Irukkirathae - 2 2.viyaathiyo Varumaiyo Thunbamo Thukkamo Avai Anaitthaiyum Naan Maerkolvaen Yesuvin Naamatthinaal - 2 3.azhaitthavar Natatthuvaar Acchamae Illaiyae Ellaa Thataigalai Neekkitum Avar Samoogam Munsellumae - 2