பாடல் #3433
பெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தவர்
🔤 Perugappannuvaen Enru Vaakkuraitthavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தவர் மிகவும் திரளாய் பெருகச் செய்திடுவார் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இடங்கொண்டு நீ பெருகுவாய் ஆபிரகாமை பெருகச் செய்தவர் உன்னையும் திராளாய் பெருகச் செய்திடுவார் நீ மடிந்து போவதில்லை நீ குறைந்து போவதில்லை ஆத்துமாக்களை ஆயிரமாயிரமாய் சபைகளில் திரளாய் பெருகச் செய்திடுவார் நிச்சயமாய் உன்னை ஆசீர்வதித்து பெருகவே பெருகச் செய்திடுவார் மனிதரை ஜனங்களை மிருகஜீவங்களை கர்ப்பத்தின் கனியை பெருகச் செய்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Perugappannuvaen Enru Vaakkuraitthavar Migavum Thiralaay Perugach Seythituvaar Valappuratthilum Idappuratthilum Idangkontu Nee Perukuvaay Aapirakaamai Perugach Seythavar Unnaiyum Thiraalaay Perugach Seythituvaar Nee Matinthu Povathillai Nee Kurainthu Povathillai Aatthumaakkalai Aayiramaayiramaay Sapaigalil Thiralaay Perugach Seythituvaar Nicchayamaay Unnai Aaseervathitthu Perugavae Perugach Seythituvaar Manidharai Jananggalai Mirugajeevanggalai Karppatthin Kaniyai Perugach Seythituvaar